Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

24 மார் 2024

மகரம்: பரிசு

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவு அதிகரிக்கும். முயற்சி பலன் தரும்.
திருவோணம்: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us