Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

மகரம்: களிப்பு

மகரம்: உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். சங்கடங்கள் விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.
திருவோணம்: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us