Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பகை

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2024

மகரம்: பகை

மகரம்: உத்திராடம் 2,3,4: மூன்றாமிட சந்திரனால் இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி அடைவீர். விருப்பம் நிறைவேறும்.
திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர். நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us