Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2024

மகரம்: பயம்

மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
திருவோணம்: உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்.
அவிட்டம் 1,2: குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us