Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2024

மகரம்: சாதனை

மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். செலவு செய்தும் ஒரு முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும்.
திருவோணம்: புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்.
அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us