Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

14 பிப் 2024

மகரம்: செலவு

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரம் விருத்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்.
திருவோணம்: மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்.
அவிட்டம் 1,2: வரவேண்டிய பழைய பாக்கி வந்து சேரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us