Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2024

மகரம்: தனம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உறவினர் ஆதரவுடன் நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். முன்னோரை வழிபடுவீர்.
திருவோணம்: கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும்.
அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us