Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2024

மகரம்: நற்செயல்

மகரம்: உத்திராடம் 2,3,4: பங்கு வர்த்தகத்தில் லாபம் காண்பீர். நண்பர்கள் வழியே எதிர்பார்த்த தகவல் வரும்.
திருவோணம்:தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். எண்ணம் பூர்த்தியாகும்.
அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us