மகரம் : சுபம்
முந்தய நாட்களின் ராசி
31 ஜன 2024

மகரம்: சுபம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
திருவோணம்: எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நன்மையாகும். அரசு வழியில் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.
அவிட்டம் 1,2: பெரியோரின் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதிநிலை சீராகும்.


