மகரம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
30 ஜன 2024

மகரம்: அமைதி
மகரம்: உத்திராடம் 2,3,4: தடைகளை விலக்கி முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவீர். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நிறைவேறாத முயற்சி நிறைவேறும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் உண்டான சங்கடம் விலகும். தந்தை வழி உறவு உதவியால் உங்கள் செயல் நிறைவேறும்.


