Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

15 ஜன 2024

மகரம்: சாந்தம்

மகரம்: உத்திராடம் 2,3,4: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
திருவோணம்: பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1,2: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன்கள் அடைபடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us