Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

29 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். போட்டியாளர் விலகுவர்.

சதயம்: மறைமுக எதிரிகளை கண்டறிவீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி  உண்டாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us