முந்தய நாட்களின் ராசி
16 மார் 2026

கும்பம்:
கும்பம்
அவிட்டம் 3,4: குழப்பமான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். கவனம் சிதறும்.
சதயம்: வரவை விட செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் குழப்பம் தோன்றும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர். உங்கள் வார்த்தைகளால் சில பிரச்னைகளை சந்திப்பீர்.


