Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

12 மார் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.

சதயம்: தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us