Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும். சந்திக்க விரும்பியவரை சந்திப்பீர்.

சதயம்: உறவினர் உதவியுடன் வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.

பூரட்டாதி 1,2,3: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நேற்று  இழுபறியாக இருந்த பிரச்னை முடிவு பெறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us