Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

சதயம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர்.

பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us