Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டிருந்த வேலைகளைச் செய்து முடிப்பீர்.

சதயம்: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர். மறைமுக எதிரிகளால்  சங்கடம் விலகும்.

பூரட்டாதி 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வருமானத்தில் கவனம் செல்லும்.  முயற்சி லாபமாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us