முந்தய நாட்களின் ராசி
25 ஜன 2026

கும்பம்:
கும்பம்
அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்ப்புகளை சமாளிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம்: எடுத்த வேலையை நடக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.



