Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2026

கும்பம்:

கும்பம்

அவிட்டம் 3,4:வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும்.

சதயம்: புதிய முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். புதிய வேலை இன்று வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us