Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2026

கும்பம்:

கும்பம்


அவிட்டம் 3,4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். நீண்டநாள் கனவு நனவாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us