கும்பம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
29 டிச 2025

கும்பம்: புகழ்
கும்பம்
அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும்.
சதயம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். உங்கள் தொழிலில் லாபம் உண்டாகும்.
பூரட்டாதி
1,2,3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ஒரு
சிலருக்கு புதிய சொத்து சேரும். நினைத்ததை நடத்துவீர்கள்.



