கும்பம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

கும்பம்: வெற்றி
கும்பம்
அவிட்டம்
3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி
செய்வீர். செலவிற்கேற்ற வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
சதயம்: எண்ணம் நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.
பூரட்டாதி
1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி
நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெளியூர் பயணம் நன்மையில்
முடியும்.



