கும்பம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
25 டிச 2025

கும்பம்: பாராட்டு
கும்பம்
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. உழைப்பிற்குரிய லாபம் கிடைக்கும்.
சதயம்:
வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். எண்ணத்திற்கு
மாறாக சில செயல் நடைபெறும். நட்புகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.
பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பிறரை அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.



