Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

கும்பம்: நன்மை

கும்பம்


அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும்.

சதயம்: வியாபாரம் முன்னேற்றமடையும். செயல்களில் கவனம் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.

பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us