கும்பம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
28 நவ 2025

கும்பம்: புகழ்
கும்பம்
அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சதயம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
பூரட்டாதி
1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விழிப்புடன்
செயல்படுவீர். எதிர்பார்த்ததை அடைவீர். செலவிற்கேற்ற வருமானம் வரும்.



