கும்பம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
25 நவ 2025

கும்பம்: போட்டி
கும்பம்
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவுகள் கூடும்.
சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். தம்பதிக்கிடையே சுமூகமான நிலை உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.
பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவதும் அவசியம்.



