கும்பம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
22 நவ 2025

கும்பம்: மறதி
கும்பம்
அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.
சதயம்: நேற்றைய முயற்சி இன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினர் மீது அக்கறை அதிகரிக்கும்.



