Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

17 நவ 2025

கும்பம்: ஊக்கம்

கும்பம்


அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நடத்தி முடிப்பதில் எதிர்பாராத தடை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். உடனிருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூரட்டாதி 1,2,3: இன்று மாலை வரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us