கும்பம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
16 நவ 2025

கும்பம்: ஆக்கம்
கும்பம்
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3:மனதில்
இனம் புரியாத குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலை
எடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது
நல்லது.



