கும்பம் : தெளிவு
முந்தய நாட்களின் ராசி
10 நவ 2025

கும்பம்: தெளிவு
கும்பம்:
அவிட்டம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் வழியே செலவு ஏற்படும்.
சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.



