கும்பம் : சுபம்
முந்தய நாட்களின் ராசி
06 நவ 2025

கும்பம்: சுபம்
கும்பம்:
அவிட்டம் 3,4: நெருக்கடியான நாள். மதியம் வரை இருந்த லாபநிலை அதன் பிறகு மாறும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.
சதயம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் லாபம் உண்டாகும்.



