Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

20 அக் 2025

கும்பம்: அன்பு

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். 

சதயம்: குடும்பத்தில் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர்கள் செயல்படுவர். 

பூரட்டாதி 1,2,3: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us