Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தொல்லை

முந்தய நாட்களின் ராசி

09 அக் 2025

கும்பம்: தொல்லை

கும்பம்:

அவிட்டம் 3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடித்து வெற்றி காண்பீர்.

சதயம்: முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். நேற்றைய கனவு இன்று நனவாகும்.

பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். விருப்பம் பூர்த்தியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us