Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2025

கும்பம்: தாமதம்

கும்பம்:

அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி குறையும்.

சதயம்: விருப்பம் நிறைவேறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் லாபம் உண்டு.

பூரட்டாதி 1,2,3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குரு வழிபாடு நன்மை தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us