Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

02 அக் 2025

கும்பம்: போட்டி

கும்பம்:

அவிட்டம் 3,4: தடைகளைத் தாண்டி லாபம் காணும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.

சதயம்: எதிர்பாராத செலவு தோன்றும். கையிருப்பு கரையும். பணத்தைக் கையாளும்போது கவனம் அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். நெருக்கடி நீங்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :