Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

30 செப் 2025

கும்பம்: லாபம்

கும்பம்:

அவிட்டம் 3,4: உற்சாகமான நாள். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். 

சதயம்: நினைத்ததை முடிப்பீர். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

பூரட்டாதி 1,2,3: எடுத்த முயற்சி வெற்றியாகும். நிதிநிலை உயரும். கடன்களை அடைப்பீர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us