Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

25 செப் 2025

கும்பம்: பாசம்

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.

சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :