Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

கும்பம்: முயற்சி

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். 

சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வாக்கு வாதங்களைத் தவிருங்கள்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us