கும்பம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
15 செப் 2025

கும்பம்: நஷ்டம்
கும்பம்:
அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
சதயம்: பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.


