கும்பம் : ஏமாற்றம்
முந்தய நாட்களின் ராசி
07 செப் 2025

கும்பம்: ஏமாற்றம்
கும்பம்:
அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சதயம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆலய வழிபாடு நன்மை தரும்.


