Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

03 செப் 2025

கும்பம்: அனுகூலம்

கும்பம்


அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். நிதிநிலை உயரும்.

சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு வெளிப்படும்.

பூரட்டாதி 1,2,3:  முயற்சியில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us