கும்பம் : கவனம்
முந்தய நாட்களின் ராசி
01 செப் 2025

கும்பம்: கவனம்
கும்பம்
அவிட்டம் 3,4: நினைப்பது நடக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.
சதயம்: நேற்றைய முயற்சி இன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும்.
பூரட்டாதி
1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் குழப்பம்
நீங்கும்.


