Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

20 ஆக 2025

கும்பம்: ஆதரவு

கும்பம்:

அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் வழியே செலவு ஏற்படும்.

சதயம்: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.

பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். எதிலும் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us