கும்பம் : தனம்
முந்தய நாட்களின் ராசி
17 ஆக 2025

கும்பம்: தனம்
கும்பம்:
அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். தாய்வழி உறவினரால் லாபம் காண்பீர்.
சதயம்: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.


