Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2025

கும்பம்: பக்தி

கும்பம்:

அவிட்டம் 3,4: லாபமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும்.

சதயம்: தடைகளைத் தாண்டி வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3: வேலை இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us