Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

கும்பம்: விவேகம்

 கும்பம்: அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


சதயம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us