Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2025

கும்பம்: நஷ்டம்

கும்பம்: அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சதயம்: விழிப்புடன் செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வர். உங்கள் தேவைகளை அடைய கடுமையாக உழைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us