Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

22 மே 2025

கும்பம்: ஜெயம்

கும்பம்: அவிட்டம் 3,4: நிம்மதியான நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். செலவு கட்டுப்படும்.சதயம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us