Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

21 மே 2025

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வரவை வைத்து நெருக்கடியை சரிசெய்வீர். சதயம்: உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us