Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

18 மே 2025

கும்பம்: பாராட்டு

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும்.சதயம்: புதிய முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பயணத்தில் நிதானம் தேவை.பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வழக்கமான வேலைகளில் நிதானம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us